Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Parangikaai Paa Lkootu
மஞ்சள் நிறத்தில் இருக்கும் பூசணிக்காயை தான் பரங்கிக்காய் என்று கூறுவார்கள். இது மிகவும் குளிர்ச்சியான சுபாவம் கொண்டது. இனிப்பாக இருப்பதால் இதை சர்க்கரைப் பூசணி என்று கூறுவார்கள். இதில் இருக்கும் சத்துக்கள் ஏராளம். இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் ஆரோக்கியம் அதிகரிக் Photo: Recipes
முகப்பு/Uncategorized2023.10.09பதிப்பு · TA
Uncategorizedவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

பரங்கிக்காய் கூட்டு பத்து நிமிஷத்துல இப்படி செஞ்சா ஒரு தட்டு சோறும் மொத்தமும் காலியாகிவிடும்!

மஞ்சள் நிறத்தில் இருக்கும் பூசணிக்காயை தான் பரங்கிக்காய் என்று கூறுவார்கள். இது மிகவும் குளிர்ச்சியான சுபாவம் கொண்டது. இனிப்பாக இருப்பதால் இதை சர்க்கரைப் பூசணி என்று கூறுவார்கள். இதில் இருக்கும் சத்துக்கள் ஏராளம். இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் ஆரோக்கியம் அதிகரிக்

PK
எழுதியவர்Prem Kumar9 அக்டோபர், 2023 அன்று 09:39 AM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
5 நிமிடம்
சமையல்
10 நிமிடம்
பேருக்கு
4
சமையல் முறை
tamil nadu
உணவு வகை
LUNCH

மஞ்சள் நிறத்தில் இருக்கும் பூசணிக்காயை தான் பரங்கிக்காய் என்று கூறுவார்கள். இது மிகவும் குளிர்ச்சியான சுபாவம் கொண்டது. இனிப்பாக இருப்பதால் இதை சர்க்கரைப் பூசணி என்று கூறுவார்கள். இதில் இருக்கும் சத்துக்கள் ஏராளம். இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் ஆரோக்கியம் அதிகரிக்கும். நலம் தரும் பரங்கிக்காய் பால் கூட்டு பத்து நிமிஷத்தில் சுவையாக செய்யலாம்.

பரங்கிக்காய்  செரிமானத்துக்கான நார்ச்சத்து, ஆன்டி ஆக்சிடென்ட், தாதுச்சத்து மற்றும் வைட்டமின் ஆகியவற்றைக் கொண்டது. …கொஞ்சம் வித்தியாசமாக மதிய சமையலுக்கு பரங்கிக்காய் சேர்த்து பாரம்பரியமாக செய்யப்படும் பரங்கிக்காய் பால் கூட்டு ருசித்து பாருங்களேன். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

4 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    பரங்கிக்காயை ஒரு கப் தண்ணீரில் வேகவைக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகு இவற்றை சிறிது எண்ணெய் விட்டு வறுத்து, தேங்காய் சேர்த்து அரைக்கவும்.

  2. 2

    காய் விழுதையும் வெந்தவுடன், அரைத்த உப்பையும் சேர்த்து, நன்றாகக் கொதிக்கவிடவும்.

  3. 3

    வெல்லத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் நீர் விட்டுக் கரைத்து, அந்தத் தண்ணீரையும் கூட்டில் சேர்க்கவும்.

  4. 4

    கொதித்ததும் இறக்கி, பால் சேர்க்கவும். இனிப்பான இந்தக் கூட்டு, சாப்பிட்ட அனைவரையும் கவர்ந்திழுக்கும்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 130 கலோரி
  • புரதம் · 13g
  • கார்போஹைட்ரேட் · 21g
தலைப்புகள்
#சௌ சௌ கூட்டு#கருனைக்கிழங்கு கூட்டு#பரங்கிக்காய் பால் கூட்டு#அப்பள கூட்டு#சுரைக்காய் கூட்டு#சௌசௌ கேரட் கூட்டு
எழுதியவர் குறிப்பு
PK
Prem Kumar
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் மதிய உணவிற்கு சட்டுன்னு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் மதிய உணவிற்கு சட்டுன்னு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

மாலை நேரத்தில் டீ காபியுடன் சேர்த்து சாப்பிட முட்டைக்கோஸ் வடை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

மாலை நேரத்தில் டீ காபியுடன் சேர்த்து சாப்பிட முட்டைக்கோஸ் வடை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

hello world

இன்றைய ராசிபலன் – 10 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 10 நவம்பர் 2026!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  2. 02ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  3. 03வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
  4. 04தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!
  5. 05வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement