10mசாதத்தில் கலந்து சாப்பிட ருசியான தக்காளி இக்ரூ இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க அருமையாக இருக்கும்!
சப்பாத்தியுடன், சாதத்துடன் தக்காளி இக்ரூ சேர்த்து சாப்பிட்டால் எல்லோருக்குமே ரொம்பவும் பிடிக்கும். உருளைக்கிழங்கு மசாலாவை விட, அதிகம் விரும்பப்படும் இந்த தக்காளி இக்ரூ சப்பாத்திக்கு மட்டும் அல்லாமல் சாதத்துடன் கூட சாப்பிடும் வகையில் டேஸ்டியாக செய்யலாம். தக்காளி இரத்த சோகை, கல்லீர






















