20mகாலை நேரத்தில் சாப்பிட முருங்கைக்காய் சாதம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!
முருங்கைக்காய் சீசன் தொடங்கி விட்டது. அனைத்து இடங்களிலும் முருங்கைக்காய் மிகவும் மலிவாகவே கிடைக்கிறது. இந்த நேரத்தில் முருங்கைக்காய் வாங்கி இது போல சாதம் செய்து பாருங்கள் , அடிக்கடி இப்படி செய்து குடும்படி குழந்தைகள் கேட்க ஆரம்பித்து விடுவார்கள் . இனி மத்திய உணவிற்கு டிபன் பாக்ஸி






















