9mவாரம் ஒரு முறை அவசியம் கண்டதிப்பிலி ரசம் இப்படி செஞ்சி பாருங்க! சளி காயச்சல் எல்லாம் தூர ஒடிப்போகும்!
மழைகாலம், குளிர்காலம் என்று வந்து விட்டாலே வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இருமல் சளி காய்ச்சல் பிரச்சனை தான். இதிலிருந்து தப்பிப்பது அவ்வளவு எளிது அல்ல. மருந்து மாத்திரை சாப்பிட்டாலும் சாப்பிடவில்லை என்றாலும் ஒரு வாரத்திற்கு மனுஷனை பாடாய்படுத்து விடும். இப்பட






















