5mப்ராக்கோலி புலாவ் இப்படி மட்டும் ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க! உங்களுக்கு பிடித்த உணவு பட்டியலில் இதுவும் ஒன்றாக சேரும்!
புலாவ் இந்தியர்களின் பிடித்தமான ஒரு உணவு வகை. இவை வெஜிடபிள் பிரியாணிக்கு அடுத்த இடத்தை பிடிக்கின்றன. இது குறிப்பாக காஷ்மீரிகளுக்கு மிகவும் பிடித்த உணவு வகை. இவை காஷ்மீரி பண்டிகை கால மற்றும் திருமண விருந்துகளில் முக்கிய இடம் பிடிக்கின்றன. இவை வீட்டில் செய்து உண்பதற்கு மட்டுமல்லாமல






















