10mமணக்க மணக்க ருசியான வெண்டைக்காய் பொரியல் இனி இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்! ஒரு தட்டு சோறும் காலியாகும்!
உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை நீக்கக்கூடிய சக்தி வெண்டைக்காய்க்கு உண்டு. வெண்டைக்காயில் இருக்கும் அபரிமிதமான சத்துக்கள் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மைகளை அளிக்க கூடியதாக இருக்கிறது. ஆனால் வெண்டைக்காயின் பிசுபிசுப்பு தன்மை சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் என






















