10mஇப்படி மட்டும் ஒரு முறை இந்த பழ ஜூஸ் செய்து பாருங்க! மீண்டும் மீண்டும் செய்யவீங்க!
காலை உணவிற்கு பதிலாக இந்த ஜூஸை எடுத்துக் கொண்டாலே தேவையான மொத்த சத்தும் கிடைக்கும். காலையில் வெறும் வயிற்றில் எழுந்ததும் இந்த ஜூஸை பருகலாம் அல்லது மதிய நேர உணவிற்கு 2 மணி நேரத்திற்கு முன்னர் இதை எடுத்துக் கொள்ளலாம். இதனால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும், மேலும் பல்வேறு நன்மைகள






















