10mகாரசாரமான ருசியில் மதிய உணவுக்கு ஏற்ற மொச்சைக் குழம்பு இப்படி செய்து பாருங்க!
மொச்சைக் கொட்டையையும் வைத்து ஒரு குழம்பு ரெசிபியை தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சுடச்சுட சாதத்தில் இந்தக் குழம்பை போட்டு சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். ஃபாஸ்ட் ஃபுட், நூடுல்ஸ், பிரட் ஜாம் என நகர்ப்புற உணவிற்கு பழகிவிட்டாலும் சில சமயங்களில் ஊரில் எங்கள






















