10mசாஸ் எதுவும் இல்லாமலேயே சில்லி சீஸ் டோஸ்ட் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே சுலபமாக செய்திட முடியும்.
காலை மற்றும் மாலை வேளையில் சற்று வித்தியாசமாக இந்த சில்லி சீஸ் டோஸ்ட் செய்து பார்க்கலாமே! இப்பொழுதெல்லாம் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுப் பொருட்களென்றால் பிரட் டோஸ்ட், பானி பூரி, சென்னா மசாலா இதுபோன்ற சாட் உணவுகள் தான். வீட்டில் இருக்கக் கூடிய சில பொருட்களை வைத்தும்






















