30mகிராமத்து ஸ்டைல் கத்தரிக்காய் சுக்கா இப்படி செய்து பாருங்க! மீண்டும் மீண்டும் செய்ய தூண்டும் சுவையில்!
உணவு என்றாலே எல்லோரும் மிகவும் பிடிக்கும். விதவிதமான உணவுகளை ருசிக்க வேண்டும் என பலரும் விரும்புவர். ஒவ்வொரு ஊருக்கும் தனிச்சிறப்பு உண்டு. உடை, உணவு, என பன்முகத் தன்மை உண்டு. அந்தவகையில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. கிராமத்து உணவுகள் பெரும்பாலானோருக்கு தெரிவது இல்லை. வித்தியாசம






















