20mகாரசாரமான ருசியில் உருளைக்கிழங்கு 65 இப்படி ஒரு முறை செய்து பாருங்க! மொறு மொறு ஸ்நாக்ஸ் ரெடி!
குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் காய்கறிகளில் உருளைக்கிழங்கு முக்கியமானது என்றே சொல்லலாம். இந்த உருளைக்கிழங்கை வைத்து பல வகையான ரெசிபிகளை செய்யலாம். உருளைக்கிழங்கு 65 ஒரு அற்புதமான மற்றும் எளிமையான ஸ்டாட்டர் அல்லது ஸ்நாக்ஸ். உருளைக்கிழங்கு பெரும்பாலானோர்






















