Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Vegitable Biriyani
அட்டகாசமான சுவையில் இனி வெஜிடபிள் பிரியாணி இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். குழந்தைகளுக்கும், வேளைக்கு செல்பவர்களுக்கும் இது போன்று லஞ்சிக்கு செய்து கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முற Photo: Recipes
முகப்பு/சைவம்2023.06.26பதிப்பு · TA
சைவம்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

சுட சுட ருசியான வெஜிடபிள் பிரியனி இனி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

அட்டகாசமான சுவையில் இனி வெஜிடபிள் பிரியாணி இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். குழந்தைகளுக்கும், வேளைக்கு செல்பவர்களுக்கும் இது போன்று லஞ்சிக்கு செய்து கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முற

S
எழுதியவர்swetha26 ஜூன், 2023 அன்று 09:03 PM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
10 நிமிடம்
சமையல்
15 நிமிடம்
மொத்தம்
25 நிமிடம்
பேருக்கு
4
சமையல் முறை
Indian, TAMIL
உணவு வகை
Breakfast, LUNCH

அட்டகாசமான சுவையில் இனி வெஜிடபிள் பிரியாணி இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். குழந்தைகளுக்கும், வேளைக்கு செல்பவர்களுக்கும் இது போன்று லஞ்சிக்கு செய்து கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.

எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

4 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    முதலில் அரிசியை கழுவி சுத்தம் செய்து வாணலியை அடுப்பில் வைத்து நெய்விட்டு சூடேறியதும் அதில் அரிசியைப் போட்டு பொரிக்கவும்.

  2. 2

    அடுத்து பொரிந்ததும் எட்டு கப் தண்ணீர் சேர்த்து வேகவிட்டு தண்ணீரை வடித்துவிட்டு சாதத்தை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    பிறகு உப்பு கலந்த நீரில், உருளைக் கிழங்கு, பட்டாணி, காரட், காலிஃ பிளவர் ஆகியவற்றை வேகவைத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    பிறகு ஒரு வாணலில் நெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், மற்றும் ஜாதிபத்ரியும் சேர்த்து வதக்கவும்.

  5. 5

    வெங்காயம் நன்கு வதங்கியதும் இதோடு இஞ்சி, தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், பூண்டு, கறிமசால் ஏலக்காய், கசகசா பட்டை, கிராம்பு, சிறிது, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

  6. 6

    பிறகு வேக வைத்துள்ள காய்கறிகள் வெந்த நீர் எல்லாம் சேர்த்து கிளறவும்.

  7. 7

    நன்கு தண்ணீர் சுண்டியதும் அடுப்பில் இருந்து இறக்கவும். பிறகு வேக வைத்த சாதம் இதில் சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.

தலைப்புகள்
#Vegetable Biriyani#வெஜிடபிள் பிரியாணி
எழுதியவர் குறிப்பு
S
swetha
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!

மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

இன்றைய ராசிபலன் – 23 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 23 நவம்பர் 2026!

மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!

மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!

வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!

வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!

அதிகம் படித்தவை

  1. 01மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!
  2. 02மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!
  3. 03கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  4. 04ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  5. 05வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement