25mமாலை நேர ஸ்நாக்ஸாக ருசியான ஆப்பிள் பணியாரம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!!
தமிழர்கள் காலை உணவுக்கு முக்கியத்தும் கொடுப்பது போல மாலை நேர டிபனும் அவர்களின் வாழ்வியலுடன் கலந்து விட்டது. ஒரு சில நகரங்களில் மாலை நேர டிபன் பழக்கம் இல்லாமல் இருக்கலாம். அதிகப்பட்சமாக வடை, சமோசா, பஜ்ஜி இதை சாப்பிட்டு விட்டு டீ குடிக்கும் பழக்கம் இருக்கலாம். ஆனால் காரைக்குடி, கோய






















