25mசுட சுட சோறுடன் ஊற்றி சாப்பிட குடைமிளகாய் புளிக்குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!
உலகில் மிகவும் பரவலாக பயன்படுத்தபடும் மிளகாய் வகைகளில் குடமிளகாயும் ஒன்று. இது காய்கறிகளுக்கு சுவை மற்றும் மணம் தரும் வண்ணமயமான காய்களுள் ஒன்றாகவும், மிளகிற்கு நிகரான சுவை உடைய ஒன்றாகவும் உள்ளது. மேலும், சிவப்பு, பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு என பல வண்ணங்களில் கிடைக்கும் இந்த மிளக






















