- Prep
- 30 min
- Cook
- 10 min
- Total
- 40 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, LUNCH
சிக்கன் லெக் ப்ரை இனி இது போன்று செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Ingredients
Method
முதலில் கோழிக்கால்களை சுத்தம் செய்து அதனை ஒரு பௌலில் போட்டு மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு பிரட்டவும். அதனை ½ மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும்.
பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் லெக் பீஸ் கலை போட்டு பொரித்து எடுக்கவும்.
தயிர் சேர்ப்பதால் எண்ணெயில் போட்டவுடன் மசாலா ஒட்டும் அதனால் போட்ட சிறிது நேரத்தில் திருப்பி விடவும்.






