30mருசியான சக்கரை வள்ளிக்கிழங்கு, பாகற்காய் கிரேவி இப்படி செய்து பாருங்க!
பாகற்காயில் இருக்கும் கசப்பு தன்மை காரணமாக இந்த பாகற்காயின் பெயரை கேட்டாலே ஒரு சிலர் முகம் சுழிப்பதுண்டு. பாகற்காய், இரைப்பையில் உள்ள பூச்சிகளை கொல்லும், பசியைத் தூண்டும், பித்தத்தைத் தணிக்கும். பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும். இதோட பழம் மற்றும் இலைகள்லயும் கூட நிறைய மருத்து






















