17mமாலை நேரத்திற்கு சுடாக பருக காளான் சூப் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!
மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ உங்களுக்கான பதிவுதான் இது. சட்டுனு காளான் சூப் ஒரு முறை இப்படி செய்து கொடுத்து பாருங்க இனி ரெஸ்டாரண்ட்களில் சூப் சாப்பிட மாட்டார்கள். உங்களீடமே எப்பொழுது மீண்டும் காளான் சூப் செய்து தருவிக





















