34mகர்நாடகா நண்டு மசாலா இப்படி செய்து பாருங்க! யாரும் வேண்டானு சொல்ல மாட்டாங்க!
நீங்கள் அசைவ பிரியர்களா உங்களுக்கு நண்டு பிடிக்குமா? அப்போ உங்களுக்கான பதிவுதான் இன்று பார்க்க போகிறோம். கர்நாடகா நண்டு மசாலா அவ்வளவு சுவையாக இருக்கும், ஆனால் நம் வீட்டிலும் அதுபோன்று செய்வதில் பலருக்கும் தெரியாது. ஆனால் இனி கவலை வேண்டாம், இனி உங்கள் வீட்டிலேயே ஹோட்டல் சுவை மிஞ்ச






















