Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Manathakkali Keerai Chuteny
சமையலில் மணத்தக்காளி கீரையை பல வகைகளில் பயன் படுத்தலாம். வெய்யிலால் வாயிலும், வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆற்றும் தன்மையும் இதற்கு உண்டு. எப்போதும் போல் கூட்டு பொரியல் என்று இல்லாமல் ,இந்த மணத்தக்காளிக் சட்னி செய்து பாருங்க. இதையும் படியுங்கள் : இட்லி, தோசைக்கு ருசியான கொள்ளு ச Photo: Recipes
முகப்பு/Uncategorized2023.04.21பதிப்பு · TA
Uncategorizedவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

இட்லி, தோசைக்கு ருசியான மணத்தக்காளி கீரை சட்னி இப்படி செய்து  பாருங்க! 2 இட்லி அதிகமாகவே சாப்பிடுவாங்க!

சமையலில் மணத்தக்காளி கீரையை பல வகைகளில் பயன் படுத்தலாம். வெய்யிலால் வாயிலும், வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆற்றும் தன்மையும் இதற்கு உண்டு. எப்போதும் போல் கூட்டு பொரியல் என்று இல்லாமல் ,இந்த மணத்தக்காளிக் சட்னி செய்து பாருங்க. இதையும் படியுங்கள் : இட்லி, தோசைக்கு ருசியான கொள்ளு ச

PK
எழுதியவர்Prem Kumar21 ஏப்ரல், 2023 அன்று 07:45 PM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
10 நிமிடம்
சமையல்
5 நிமிடம்
மொத்தம்
15 நிமிடம்
பேருக்கு
4
சமையல் முறை
tamilnadu
உணவு வகை
chutney, LUNCH

சமையலில் மணத்தக்காளி கீரையை பல வகைகளில் பயன் படுத்தலாம். வெய்யிலால் வாயிலும், வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆற்றும் தன்மையும் இதற்கு உண்டு. எப்போதும் போல் கூட்டு பொரியல் என்று இல்லாமல் ,இந்த மணத்தக்காளிக் சட்னி செய்து பாருங்க.

இதையும் படியுங்கள் : இட்லி, தோசைக்கு ருசியான கொள்ளு சட்னி இனி இப்படி செய்து பாருங்க! அதிகமாகவ சாப்பிடுவாங்க!

மணத்தக்காளி கீரை சட்னி அதித மருத்துவ குணம் கொண்டது.. இருப்பினும் சுவையில் ஒன்றும் குறைந்ததில்லை. சுவையும் மனமும் கொண்ட சட்னி செய்து சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட்டால், அதன் ருசியே தனி. வீட்டில் அனைவரும் உங்களை புகழ்ந்து விடுவார்கள் .

4 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    கீரையைசுத்தம் செய்து ஒவ்வொரு இலையாக ஆய்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு தண்ணீர் விட்டு நிறம் மாறாது அவித்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    கடாயில்மிளகாய் வற்றல், பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

  3. 3

    அதனுடன்புளி, உப்பு, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை சேர்க்கவும். எல்லாப் பொருட்களையும் மிக்ஸி ஜாரில் கொட்டி அரைத்து எடுக்க வேண்டும். மணத்தக்காளிக் கீரை சட்னி ரெடி.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 108 கலோரி
  • கொழுப்பு · 1g
  • புரதம் · 6.1g
  • கார்போஹைட்ரேட் · 18.7g
தலைப்புகள்
#கடலை பருப்பு சட்னி#பூண்டு சட்னி#இஞ்சி சட்னி#காலிஃபிளவர் தண்டு சட்னி#மாங்காய் சட்னி#கோவைக்காய் சட்னி
எழுதியவர் குறிப்பு
PK
Prem Kumar
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் மதிய உணவிற்கு சட்டுன்னு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் மதிய உணவிற்கு சட்டுன்னு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

மாலை நேரத்தில் டீ காபியுடன் சேர்த்து சாப்பிட முட்டைக்கோஸ் வடை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

மாலை நேரத்தில் டீ காபியுடன் சேர்த்து சாப்பிட முட்டைக்கோஸ் வடை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

hello world

இன்றைய ராசிபலன் – 10 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 10 நவம்பர் 2026!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  2. 02ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  3. 03வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
  4. 04தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!
  5. 05வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement