10mஇட்லி மீதமாயிடுச்சுனா இனிமேல் உப்புமா செய்யாதீங்க இந்த மாதிரி தயிர் இட்லி செஞ்சிடுங்க!!
வீட்ல சாதம் மீந்து போச்சு அப்படின்னா அதுல புளி சாதம் லெமன் சாதம் கிளறி சாப்பிடுவாங்க. இன்னும் ஒரு சிலர் அப்படியே பழைய சாதமா சாப்பிடுவாங்க. இன்னும் ஒரு சிலர் அதுல வடகம் போட்டு சாப்பிடுவாங்க. அப்படி இருக்கும்போது இந்த மாதிரி மீந்து போனதை வச்சு ஏதாவது புதுசா செஞ்சு அதை வீணாக்காமல் ச






















