20mசிக்கன் 65 சாப்பிடணும் போல இருந்துச்சுன்னா இந்த புரட்டாசி மாதத்தில் இந்த மாதிரி மரவள்ளிக்கிழங்கு 65 செஞ்சு சாப்பிடுங்க!!
என்னதான் அசைவ பிரியர்களாக இருந்தாலும் அசைவம் தினமும் சாப்பிடுறவங்களா இருந்தாலும் இந்த புரட்டாசி மாதத்தில் சைவம் தான் சாப்பிட்டாகணும். அப்படி சைவம் சாப்பிட்டு ரொம்ப போர் அடிச்சு போனவங்க அசைவம் சுவையிலேயே ஏதாவது ரெசிபி கிடைக்காதா அப்படின்னு தேடிக்கிட்டே இருப்பீங்க. அந்த மாதிரி தேடி






















