20mவெங்காய குருமா ரெசிபி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க பத்து தோசை கூட சாப்பிடுவாங்க!!
சிக்கன் குருமா மட்டன் குருமா, உருளைக்கிழங்கு குருமா சோயா குருமா அப்படின்னு நிறைய குருமா ரெசிபி செஞ்சிருப்பீங்க. அந்த வகையில வீட்ல எந்த காய்கறியுமே இல்ல அப்படின்னா இந்த ருசியான டேஸ்டான வெங்காயம் வச்சு செய்யக்கூடிய வெங்காய குருமா செஞ்சு பாருங்க. இட்லி தோசை சப்பாத்தி பூரி அப்படின்னா






















