15mசின்ன வெங்காயம் கருவேப்பிலை துவையல் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க ஆரோக்கியமா இருக்கும்!!
சின்ன வெங்காயமும் கருவேப்பிலையும் வச்சு இந்த மாதிரி ஒரு துவையல் இதுவரைக்கும் நீங்க செஞ்சு பார்த்திருக்கவே மாட்டீங்க. கருவேப்பிலை துவையல் தனியா செஞ்சி இருக்கீங்களா சின்ன வெங்காயம் சட்னி செஞ்சுருப்பீங்க ஆனா இது இரண்டையும் சேர்த்து ஒரு தடவை இந்த மாதிரி துவையல் செஞ்சு பாருங்க கண்டிப்






















