20mகாலிபிளவர் பெப்பர் ப்ரை இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க நிமிஷத்துல காலியாகிவிடும்!!
காலிஃப்ளவர் வச்சு கோபி மஞ்சூரியன் காலிஃப்ளவர் பக்கோடா செஞ்சிருப்பீங்க ஒரு தடவை காலிபிளவர் வச்சு இந்த பெப்பர் ப்ரை செஞ்சு பாருங்க. கண்டிப்பா உங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். இதுல மிளகாய் தூள் சேர்க்க போறது கிடையாது மல்லி தூள் கரம் மசாலா மிளகு தூள் இது மட்டுமே சேர்த்து கொஞ்சம்






















