15mகுழந்தைகள் ஸ்னாக்ஸ் கேட்டா இந்த மாதிரி ஒரு சூப்பரான கார்லிக் பிரட் செஞ்சு கொடுங்க!!
கார்லிக் பிரட் வீட்ல பிரட் வாங்கினால் அதை வச்சு பிரட் ஆம்லெட் செய்வாங்க பிரட் சாண்ட்விச் செய்வாங்க பிரட் அல்வா செய்வாங்க. இந்த மாதிரி நிறைய செய்வாங்க ஆனா இன்னைக்கு நம்ம பிரட் அப்படி இல்லன்னா பாவ் பன் வைத்து இந்த சூப்பரான கார்லிக் பிரட் ரெசிபி செஞ்சு பாருங்க. ஈவினிங் டைம்ல சாப்பிட






















