25mபீர்க்கங்காய் பருப்பு கூட்டு இதுவரைக்கும் செஞ்சது இல்லனா இனிமேல் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!
பீர்க்கங்காய் நம்ம உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்ல சத்தான காய் அப்படின்னு சொல்லலாம் இது நீர் காய் அப்படின்றதால எல்லாருமே இந்த பீர்க்கங்காய உணவுல சேர்த்துக்கணும். சிறுநீரகப் பிரச்சனை இருக்கிறவங்க கண்டிப்பா இந்த நீர் காயான பீர்க்கங்காய அடிக்கடி உணவில் சேர்த்துக்கிட்டா ரொம்ப நல்லது. பொத






















