20mஉருளைக்கிழங்கு பராத்தா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
கோதுமை மாவு வச்சு ஆலு பராத்தா செஞ்சிருப்பீங்க. அதே மாதிரி மைதா மாவு வச்சு இந்த சூப்பரான ஆலு பராத்தா ரெசிபி ஒரு தடவ செஞ்சு பாருங்க. கண்டிப்பா ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். சிம்பிளான பொருட்கள் வச்சு வீட்டிலேயே இந்த மாதிரி ஒரு சூப்பரான ரெசிபியை செஞ்சு கொடுங்க எப்பவுமே ஒரே மாதிரியா






















