30mநாட்டுக்கோழி பிரட்டல் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க செம ருசியா இருக்கும்!!
நாட்டுக்கோழி உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது பிராய்லர் கோழியை விட நாட்டுக்கோழி சாப்பிட்டால் தான் நம்ம உடம்புக்கு நிறைய சத்து கிடைக்கும். இடுப்பு வலி கால் வலி போன்ற எல்லா பிரச்சனைகளும் சரியாகனும் அப்படினா வாரத்துல ஒரு தடவ நாட்டுக்கோழி சாப்பிட்டு பாருங்க. கண்டிப்பா இது எல்லாருக்குமே






















