15mபிரண்டை சட்னி ரெசிபி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க செம்ம டேஸ்ட்டா இருக்கும்!!
இட்லி தோசைக்கு தேங்காய் சட்னி தக்காளி சட்னி, புதினா சட்னி, கருவேப்பிலை சட்னி, மல்லி சட்னி, கதம்ப சட்னி அப்படின்னு பல சட்னி வகைகள் செஞ்சிருப்பீங்க ஆனா இந்த மாதிரி ஒரு தடவை பிரண்டை கிடைத்தால் பிரண்டை சட்னி செஞ்சு பாருங்க. சுத்தமா பசி எடுக்காம உடல் எடை குறைவாய் இருக்கிறவங்க இந்த பிர






















