40mமணமணக்கும் கிராமத்து முருங்கைக்கீரை சாம்பார் எப்படி செய்வது!
நம்முடைய ஊர்களில் வீதி எங்கும் காணப்படும் மர வகைகளில் முருங்கை மரமும் ஒன்று, ஏராளமான மருத்துவப் பலன்களை நமக்கு தரும். ஆகையால் இன்று நாம் இந்த முருங்கைக்கீரை சாம்பார் பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த சாம்பார் செய்து கொடுத்தால் குழந்த






















