35mருசியான ரோட்டுகடை தக்காளி சாதம் இப்படி செய்து பாருங்க! ஒரு தட்டு சோறும் காலியாகும்!
இன்று நாம் ரோட்டோர கடைகளில் செய்யப்படும் சுவையான தக்காளி சாதம் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நாம் என்னதான் வீடுகளில் சுவையாக உணவுகளை சமைத்தாலும் அதைவிட ரோட்டோர கடை மற்றும் ஹோட்டல்களை செய்யப்படும் உணவுகள் அட்டகாசமான சுவையில் இருக்கும். ஆகையால் இன்று நாம் அப்படி செய்யப்படும் உணவு






















