15mவர கொத்தமல்லி துவையல் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
தேங்காய் துவையல் வேர்க்கடலை துவையல் பருப்பு துவையல் அப்படின்னு நிறைய துவையல் ரெசிப்பீஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா இந்த மாதிரி ஒரு தடவை வரக்கொத்தமல்லி துவையல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க ரொம்பவே டேஸ்டா சூப்பரா இருக்கும். இந்த சுவையான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே விரும்பி ச






















