20mடொமேட்டோ கிச்சடி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க. விரும்பி சாப்பிடுவாங்க!!
பொதுவான காலை உணவா இரவு உணவா இட்லி, தோசை, பொங்கல், பூரி, சப்பாத்தி இந்த மாதிரி தான் செய்வோம் ஆனா உப்புமா செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி. ஆனால் அது நிறைய பேருக்கு சுத்தமா பிடிக்கவே பிடிக்காது உப்புமாவா அப்படின்னு ரொம்ப கடுப்பாக கேட்பாங்க. ஆனா எப்பயாவது ஒரு தடவை உப்புமா சாப்பிடுறது வீட்ல ச






















