20mகர்நாடகா ஸ்பெஷல் உடுப்பி ரசம் ருசியாக இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
ரசம் நாம் தினமும் உணவில் கட்டாயம் சாப்பிடும் ஒன்றாகும். ரசத்தை செய்வதற்கு சில நிமிடங்களே போதுமானது. அதுமட்டுமின்றி ஒரு ரசத்தில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளும் உள்ளது. நமது உணவு கலாச்சாரத்தில் ரசம் மிகவும் முக்கியம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. ஏனென்றால் இவற்றில் சேர்க்கப்படும் பொருட்களை க






















