20mவாயில் வைத்தவுடன் கரையும் பாசிப்பருப்பு லட்டு ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
லட்டு பெரும்பாலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பான உணவு. பூந்தி லட்டு, உலர் பழ லட்டு என பல்வேறு வகையான லட்டுகள் கிடைக்கின்றன. வீட்டிலேயே லட்டு செய்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. இன்று பாசிப்பருப்பை வைத்து சுவையான லட்டு எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறி






















