20mஅசைவ சுவையில் பலாக்காய் குருமா ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் இதன் ருசிக்கு அடிமையாகி விடுவீர்கள்!!
பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்று. பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. இதன் மேல் தோல் கரடுமுரடுமாக இருந்தாலும் பழத்தின் சுவை மட்டும் நாவிலே இருக்கும். பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. மிக அதிக இனிப்புச்சுவையுடைய பழங்களில் ஒன்று. கோடைகாலத்தில் பலாப்பழம் மற்றும் பலாக






















