Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Kuchi Ice
பெரும்பாலும் நம்ம ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யாப்பழம், சாத்துக்குடி, தண்ணீர் பழம் போன்ற பழங்களை தான் விரும்பி சாப்பிடுவோம். இந்த மாதிரி பழங்களை சாப்பிடும் போது நம்ம உடம்புக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். அதே மாதிரி நமக்கு தெரியாத நிறைய பழங்கள் இருக்கு நம்ம சாப்பிட்டே பார்க்காத பழங்கள் ந Photo: Recipes
முகப்பு/ஐஸ்2025.05.27பதிப்பு · TA
ஐஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

வெறும் நாலே பொருள் வச்சு சூப்பரான குச்சி ஐஸ் இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க!!

பெரும்பாலும் நம்ம ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யாப்பழம், சாத்துக்குடி, தண்ணீர் பழம் போன்ற பழங்களை தான் விரும்பி சாப்பிடுவோம். இந்த மாதிரி பழங்களை சாப்பிடும் போது நம்ம உடம்புக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். அதே மாதிரி நமக்கு தெரியாத நிறைய பழங்கள் இருக்கு நம்ம சாப்பிட்டே பார்க்காத பழங்கள் ந

PK
எழுதியவர்Prem Kumar27 மே, 2025 அன்று 02:56 PM
2 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
10 நிமிடம்
சமையல்
10 நிமிடம்
மொத்தம்
20 நிமிடம்
பேருக்கு
4
சமையல் முறை
Indian, TAMIL
உணவு வகை
Dessert

பெரும்பாலும் நம்ம ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யாப்பழம், சாத்துக்குடி, தண்ணீர் பழம் போன்ற பழங்களை தான் விரும்பி சாப்பிடுவோம். இந்த மாதிரி பழங்களை சாப்பிடும் போது நம்ம உடம்புக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். அதே மாதிரி நமக்கு தெரியாத நிறைய பழங்கள் இருக்கு நம்ம சாப்பிட்டே பார்க்காத பழங்கள் நமக்கு நிறைய ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கக்கூடியது. அந்த வகையில லிச்சி பழம் டிராகன் ஃப்ரூட் இது எல்லாமே நிறைய பேரு சாப்பிட்டு இருக்க மாட்டீங்க ஆனா இந்த பழங்களில் நிறைய நன்மைகள் இருக்கு.

அதனால இந்த மாதிரி பழங்களும் சில நேரங்களில் வாங்கி சாப்பிட்டு பாருங்க ஆனா இந்த மாதிரி பழங்களை உங்களுக்கு அப்படியே சாப்பிட பிடிக்கல அப்படின்னா அதுல ஏதாவது ஒரு ரெசிபி செஞ்சு சாப்பிடலாம். அந்த வகையில இன்னைக்கு நம்ம டிராகன் ஃப்ரூட் வச்சு ஒரு சூப்பரான குச்சி ஐஸ் தான் செய்யப் போறோம். இந்த டிராகன் ஃப்ரூட் வச்சு ஜூஸ் மில்க் ஷேக் இது எல்லாமே செஞ்சு சில பேர் குடிச்சிருப்பீங்க ஆனா இது எல்லாத்தையும் மிஞ்சுற சுவையில இந்த குச்சி ஐஸ் உடைய சுவை இருக்கும். இந்த குச்சி ஐஸ் சாப்பிடுவதற்கு அவ்வளவு சூப்பரா இருக்கும்.

இப்ப குழந்தைகள் லீவு விட்டு வீட்ல இருக்கிற சமயத்துல ஏதாவது அடிக்கடி ரெசிப்பிஸ் செஞ்சு தர சொல்லி கேட்டுகிட்டே இருப்பாங்க. அந்த மாதிரி கேட்கிற குழந்தைகளுக்கு கடையில் போய் வாங்கி தராமல் வீட்டிலேயே இந்த மாதிரி சூப்பரான ஐஸ் செஞ்சு கொடுங்க. குழந்தைகள் விரும்பி சாப்பிட்ட மாதிரியும் இருக்கும் சத்தான பழங்களை சாப்பிட்ட மாதிரியும் இருக்கும் அந்த வகையில் டிராகன் ஃப்ரூட் சாப்பிடுவது குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப நல்லது. வெயில் காலத்துக்கு கண்டிப்பா குழந்தைகள் அடிக்கடி ஐஸ் கேப்பாங்க அந்த மாதிரி கேட்கிற குழந்தைகளுக்காகவே வீட்டில் குச்சி ஐஸ் மோல்டு வாங்கி வச்சுக்கோங்க.

இந்த மோல்டுல நீங்க ஐஸ் செஞ்சு குழந்தைகளுக்கு கொடுத்துட்டீங்கன்னா வேலை முடிஞ்சிடும் உங்கள கடைக்கு போய் ஏதாவது வாங்கி தர சொல்லி குழந்தைகள் தொல்லை பண்ண மாட்டாங்க. வீட்ல இந்த மாதிரி ஏதாவது ஒரு பழங்கள் வச்சு ஐஸ் செஞ்சு வச்சுட்டீங்கன்னா அவங்களே எடுத்து சாப்பிட்டுக்குவாங்க. அந்த வகையில இன்னைக்கு நம்ம செய்ய போற இந்த டிராகன் ஃப்ரூட் குச்சி ஐஸையும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த சுவையான குச்சி ஐஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : ருசியான டிராகன் பன்னீர் லாலிபாப் இது போன்று வீட்டில் செய்து பாருங்க! அட்டகாசமான சுவையில் இருக்கும்!

4 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய டிராகன் ஃப்ரூட் நாட்டு சர்க்கரை சிட்டிகை உப்பு, தேங்காய் பால் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    அதனுடன் பொடியாக நறுக்கிய டிராகன் ஃபுரூட் சேர்த்து குச்சியை மோல்டில் ஊற்றி 8 மணி நேரம் ஃப்ரீசருக்குள் வைத்து எடுத்தால் சுவையான டிராகன் ஃப்ரூட் குச்சி ஐஸ் தயார்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 102 கலோரி
  • கொழுப்பு · 2g
  • புரதம் · 22g
  • கார்போஹைட்ரேட் · 5g
தலைப்புகள்
#பாதாம் மிக்ஸ் ஐஸ்கிரீம்#ஆப்பிள் ஐஸ்கிரீம்#குச்சி ஐஸ்#மாம்பழ குச்சி ஐஸ்
எழுதியவர் குறிப்பு
PK
Prem Kumar
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அடிக்கிற வெயிலுக்கு குளு குளு வாழைப்பழ ஐஸ்கிரீம் குழந்தைகளுக்கு வீட்டிலேயே செய்து கொடுங்கள்!!

அடிக்கிற வெயிலுக்கு குளு குளு வாழைப்பழ ஐஸ்கிரீம் குழந்தைகளுக்கு வீட்டிலேயே செய்து கொடுங்கள்!!

பலாப்பழம் வைத்து குளு குளு ஐஸ்கிரீம் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

பலாப்பழம் வைத்து குளு குளு ஐஸ்கிரீம் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

இந்த வெயிலுக்கு குழந்தைகள் குல்பி ஐஸ் கேட்டா வீட்ல இந்த மாதிரி செஞ்சு கொடுங்க!!

இந்த வெயிலுக்கு குழந்தைகள் குல்பி ஐஸ் கேட்டா வீட்ல இந்த மாதிரி செஞ்சு கொடுங்க!!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  2. 02ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  3. 03வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
  4. 04தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!
  5. 05வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement