15mபூண்டு புளி சட்னி இந்த மாதிரி சட்டுனு ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
பூண்டு சட்னி கேள்வி பட்டுருப்பிங்க அது என்ன பூண்டு புளி சட்னி அப்படின்னு யோசிக்கிறீங்களா. இந்த சட்னி ரெசிபி சாப்பிடுவதற்கு ரொம்பவே டேஸ்டா இருக்கும். சுவையான இந்த சட்னியை ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் விடவே மாட்டீங்க அடிக்கடி செய்வீங்க. எப்பவுமே ஒரே மாதிரி தேங்






















