20mராஜஸ்தானி ஸ்டைல் சின்ன வெங்காய சப்ஜி இந்த மாதிரி செஞ்சு பாருங்க!!
வீட்ல காய்கறிகள் இல்லாத சமயத்துல என்ன செய்யறது அப்படின்னு ஒரே குழப்பமாய் இருந்துச்சுன்னா இந்த சுவையான சின்ன வெங்காயம் ராஜஸ்தானி ஸ்டைல் சப்ஜி செஞ்சு பாருங்க. இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும் பொதுவாக நம்ம சின்ன வெங்காயம் சேர்த்து செய்கின்ற அனைத்துமே ரொம்ப ரொம்ப சூப்பரா இரு






















