20mஇந்த வெயில் காலத்துல இந்த ஹெல்தியான ஏபிசி வடகம் போட்டு வெச்சுக்கோங்க ஒரு வருஷத்துக்கு கெட்டுப் போகாது!!
ஏ பி சி ஜூஸ் கேள்விப்பட்டு இருப்பீங்க அது என்ன ஏ பி சி வடகம் அப்படின்னு யோசிக்கிறீங்களா? ஏ பி சி ஜூஸ் போடும் போது ஒரு சிலர் நெல்லிக்காய் சேர்ப்பாங்க ஒரு சிலர் ஆப்பிள் சேர்ப்பாங்க ரெண்டுமே ஆரோக்கியமானது. அந்த வகையில இந்த ஏ பி சி வடகமும் அதே மாதிரி செய்றதுதான் பீட்ரூட் கேரட் சேர்த்






















