20mசிம்பிளான பாலக்கீரை மசியல் இந்த மாதிரி செஞ்சு பாருங்க!!
குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே வாரத்துல இரண்டு மூன்று நாட்கள் சாப்பிட வேண்டியது என்றால் அது கீரை தான். கீரை சாப்பிடுவதால் பல வகையான நோய்களுக்கு மருந்தாக அமையும் அதனால கீரை சாப்பிடுவதை மிஸ் பண்ணாம கண்டிப்பா வாரத்துக்கு ரெண்டு மூணு தடவையாவது ஏதாவது ஒரு கீரை சாப்பி






















