20mபன்னீர் கோதுமை அடை இந்த மாதிரி பிரேக் பாஸ்ட்க்கு செஞ்சு பாருங்க!!
எப்பவுமே நம்ம பிரேக் பாஸ்ட்க்கு இட்லி, தோசை பொங்கல் பூரி சப்பாத்தி கிச்சடி இதுதான் சாப்பிட்டிருப்போம். ஆனா கொஞ்சம் வித்தியாசமா போப்போ, அடை ரெசிபியும் சாப்பிடுறது உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. அந்த வகையில கோதுமை அடை, பருப்பு அடை அப்படின்னு நிறைய ட்ரை பண்ணி இருப்பீங்க. இப்ப நம்ம க






















