20mசுட்ட தக்காளி தொக்கு இந்த மாதிரி செஞ்சு பாருங்க அருமையா இருக்கும்!!
தக்காளி தொக்கு யாருக்கு தான் பிடிக்காது சாதம் இட்லி, தோசை, சப்பாத்தி பூரி பொங்கல் அப்படின்னு எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காமினேஷன் அப்படின்னு சொல்லலாம். சுட சுட தக்காளி தொக்கு வச்சு சப்பாத்தி கொடுத்தாலும் சரி சாதம் போட்டு கிளறி கொடுத்தாலும் சரி, டேஸ்ட் சூப்பரா இருக்கும். அந்த தக






















