25mபூண்டு கார சோறு லஞ்ச் பாக்ஸ்க்கு ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க!
நல்ல காரசாரமா சாப்பிடுவதற்கு பிடிக்கும் அப்படின்னா கண்டிப்பா இந்த பூண்டு கார சோறு ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க ரொம்ப சோம்பேறித்தனமா இருக்கு என்ன செய்றதுன்னே தெரியல அப்படின்னா யோசிக்காம இந்த பூண்டு கார சோறு செஞ்சிருங்க. இது செய்றதுக்கு ரொம்ப ரொம்ப குறைவான நேரங்கள் மட்டுமே தேவைப்படும






















