20mவித்தியாசமான புளி பொங்கல் ரெசிபி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
வெண்பொங்கல், மிளகு பொங்கல், நெய் பொங்கல், சக்கரை பொங்கல், பால் பொங்கல், கற்கண்டு பொங்கல் நிறைய பொங்கல் ரெசிப்பீஸ் சாப்பிட்டு இருக்காங்க. ஆனால் புளி பொங்கல் கண்டிப்பா சாப்பிட்டு இருக்க மாட்டீங்க. ஒரு தடவை மட்டும் இந்த புளி பொங்கல் ரெசிபி வீட்ல செஞ்சு சாப்பிட்டு பாருங்க டேஸ்ட் அவ்ள






















