20mஈரல் பெப்பர் ஃப்ரை இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
ஒரு சிலர் மட்டன் குழம்பு வச்சாலும் சரி சிக்கன் குழம்பு வச்சாலும் சரி, அதுல இருக்கிற கறிய சாப்பிடாமல் ஈரல்தான் தேடுவாங்க. ஈரல் தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த மாதிரி ஈரல் ரொம்ப பிடிச்சவங்களுக்கு ஈரல் எடுத்து இந்த மாதிரி ஒரு தடவை பெப்பர் ஃப்ரை செஞ்சு கொடுத்தீங்கன்னா ரொம்ப ரொம்ப வ






















