- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
டக்குனு சப்பாத்தி செய்யணும் அப்படின்னா நமக்கு என்ன சைடிஷ் செய்வது என்று ஒரே குழப்பமா இருந்துச்சுன்னா கவலையே படாதீங்க இந்த மாதிரி ஒரு தடவை சப்பாத்திக்கு ஈஸியான சைடிஷ் ரெசிபி செஞ்சு பாருங்க. உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த சைடிஸ் ரெசிபிக்கு நம்ம வதக்க தேவை இல்ல அரைக்க தேவை இல்ல நம்ம கிட்ட வெங்காயம் மாங்காய் கேரட் இருந்துச்சுன்னா அதை நறுக்கி சேர்த்து ஒரு சூப்பரான சைடிஷ் சட்டுன்னு ரெடி பண்ணி விடலாம். இது எல்லாத்தையும் நறுக்கிட்டா போதும் நமக்கு அஞ்சு நிமிஷத்துல இந்த ரெசிபி தயாராகிவிடும். சுட சுட சப்பாத்தி போட்டு இதை வைத்து சாப்பிட்டால் நாலஞ்சு சப்பாத்தி கூட சாப்பிடலாம் அந்த அளவுக்கு ருசியா இருக்கும். இதுல பூண்டு பற்கள் சேர்க்கறதால சுவை கூடுதலாக இருக்கும். நல்லா சுட சுட எண்ணெய்ல ஒரு தாளிப்பு போட்டு அதுல சேர்த்துட்டோம்னா போதும் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு ஒரு சூப்பரான சைடிஷ் ரெசிபி தயாராகிவிடும். காலையில குழந்தைகளுக்கு ரொம்ப லேட் ஆயிருச்சுனா சப்பாத்தி போட்டுட்டு அதுக்கு சைடு டிஷ்ஷா பெருசா உருளைக்கிழங்கு மசாலா, சென்னா மசாலா செய்வதற்கு டைம் இல்லனா இந்த மாதிரி ஒரு சிம்பிளான சைடிஷ் ரெசிபியை செஞ்சு கொடுத்துவிடலாம். குழந்தைகள் மீது வைக்காமல் டிபன் பாக்ஸ் கொண்டு வருவாங்க. சுவையான இந்த ரெசிபியை ஒரே ஒரு தடவை மட்டும் உங்க வீட்ல செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் சப்பாத்தி செஞ்சாலும் இந்த சைட் டிஷ் தான் செய்வீங்க. மதியம் வரைக்கும் இந்த சைடிஸ் ரெசிபி அப்படியே இருக்கும். ரொம்ப ரொம்ப ஈஸியான அஞ்சு நிமிஷத்துல செய்யக்கூடிய இந்த சைட் டிஷ் ரெசிபியை எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.
டக்குனு சப்பாத்தி செய்யணும் அப்படின்னா நமக்கு என்ன சைடிஷ் செய்வது என்று ஒரே குழப்பமா இருந்துச்சுன்னா கவலையே படாதீங்க இந்த மாதிரி ஒரு தடவை சப்பாத்திக்கு ஈஸியான சைடிஷ் ரெசிபி செஞ்சு பாருங்க. உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த சைடிஸ் ரெசிபிக்கு நம்ம வதக்க தேவை இல்ல அரைக்க தேவை இல்ல நம்ம கிட்ட வெங்காயம் மாங்காய் கேரட் இருந்துச்சுன்னா அதை நறுக்கி சேர்த்து ஒரு சூப்பரான சைடிஷ் சட்டுன்னு ரெடி பண்ணி விடலாம். இது எல்லாத்தையும் நறுக்கிட்டா போதும் நமக்கு அஞ்சு நிமிஷத்துல இந்த ரெசிபி தயாராகிவிடும்.
சுட சுட சப்பாத்தி போட்டு இதை வைத்து சாப்பிட்டால் நாலஞ்சு சப்பாத்தி கூட சாப்பிடலாம் அந்த அளவுக்கு ருசியா இருக்கும். இதுல பூண்டு பற்கள் சேர்க்கறதால சுவை கூடுதலாக இருக்கும். நல்லா சுட சுட எண்ணெய்ல ஒரு தாளிப்பு போட்டு அதுல சேர்த்துட்டோம்னா போதும் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு ஒரு சூப்பரான சைடிஷ் ரெசிபி தயாராகிவிடும். காலையில குழந்தைகளுக்கு ரொம்ப லேட் ஆயிருச்சுனா சப்பாத்தி போட்டுட்டு அதுக்கு சைடு டிஷ்ஷா பெருசா உருளைக்கிழங்கு மசாலா, சென்னா மசாலா செய்வதற்கு டைம் இல்லனா இந்த மாதிரி ஒரு சிம்பிளான சைடிஷ் ரெசிபியை செஞ்சு கொடுத்துவிடலாம்.
குழந்தைகள் மீது வைக்காமல் டிபன் பாக்ஸ் கொண்டு வருவாங்க. சுவையான இந்த ரெசிபியை ஒரே ஒரு தடவை மட்டும் உங்க வீட்ல செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் சப்பாத்தி செஞ்சாலும் இந்த சைட் டிஷ் தான் செய்வீங்க. மதியம் வரைக்கும் இந்த சைடிஸ் ரெசிபி அப்படியே இருக்கும். ரொம்ப ரொம்ப ஈஸியான அஞ்சு நிமிஷத்துல செய்யக்கூடிய இந்த சைட் டிஷ் ரெசிபியை எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : பூரி, சப்பாத்திக்கு இனி பஞ்சாபி ஆலு மேத்தி இப்படி செய்து பாருங்க! 2 பூரி அதிகமாவே சாப்பிடுவாங்க!
Ingredients
Method
ஒரு பாத்திரத்தில் பெரிய வெங்காயம் கேரட் மாங்காய் பச்சை மிளகாய் அனைத்தையும் நீளவாக்கில் நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு, மிளகாய் தூள் பெருங்காயத்தூள் நறுக்கிய பூண்டு சேர்த்து தாளித்து நறுக்கி வைத்துள்ள பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும்.
பிறகு கொத்தமல்லி இலைகள் எலுமிச்சை சாறு உப்பு சேர்த்து கிளறி பரிமாறினால் சுவையான சப்பாத்தி சைடிஷ் ரெசிபி தயார்.






