25mகானாங்கெளுத்தி மீன் வச்சு இந்த கிரீன் மீன் ஃப்ரை செஞ்சு அசத்துங்க!
பொதுவா நம்ம சிக்கன் 65 மீன் ப்ரை இதெல்லாம் செய்யும் போது சிவப்பு கலர்ல நல்லா கலர் தூக்கலா இருந்தா தான் நமக்கு சாப்பிடவே பிடிக்கும். ஆனா இன்னைக்கு நம்ம கிரீன் மீன் ப்ரை தான் பாக்க போறோம். பச்சை கலர்ல மசாலா அரைச்சு அதை மீன்ல தடவி பொரிச்சு எடுக்கும் போது அதோட வாசனையே தனியா இருக்கும்






















