20mவெண்டைக்காய் முட்டை பொரியல் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க அவ்வளவு சூப்பரா இருக்கும்!!
வெண்டைக்காய் வாங்கி அதுல வெண்டைக்காய் கார குழம்பு வெண்டைக்காய் புளி பச்சடி வெண்டைக்காய் பொரியல் அப்படின்னு விதவிதமா செஞ்சு சாப்பிடுறீங்க ஆனா வெண்டைக்காய் வாங்கினால் ஒரு தடவை வேர்க்கடலை பொடி அரைத்து போட்டு முட்டை சேர்த்து இந்த சூப்பரான வெண்டைக்காய் முட்டை பொரியல் செஞ்சு பாருங்க அவ






















