20mபிரண்டை துவையல் இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க கால்வலி பறந்து போயிடும்!!
பிரண்டை துவையல் செய்து சாப்பிடுறது உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. பிரண்டையை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடம்புக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். பெரும்பாலும் பிரண்டை சாப்பிட்டால் நாக்கு அரிக்கும் அப்படின்னு நிறைய பேரு அதை ஒதுக்கி வச்சுடுவாங்க. ஆனால் அதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்






















